தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

 

நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவிலான தொழில்முயற்சிகளுக்கான கொடுகடன் உத்தரவாதத் திட்டம் - இலங்கையிலுள்ள அரிசி ஆலை சொந்தக்காரர்கள்

CompanyContact
நோக்கம் கொள்வனவு நோக்கத்திற்கான திட்டத்தின் கீழ் தகைமையுடைய கடன்பாட்டாளர்களுக்கு கடன்களை வழங்குகின்ற பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களுக்கு கொடுகடன் உத்தரவாதங்களை வழங்கல்
நிதியிடல் மூலம் பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களின் சொந்த நிதியம் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் கொடுகடன் உத்தரவாதம்
தொழிற்பாட்டுப் பிரதேசம் நாடு முழுவதும்
பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்கள் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி
உயர்ந்தபட்ச கடன் வரையறை மற்றும் காலம் 9 மாதங்களுக்கு இல.ரூ.25 மில்லியன்
வட்டி வீதம் 9 மாதங்களுக்கு இல.ரூ.25 மில்லியன்
வட்டி வீதம் அப்போது நிலவுகின்ற சந்தை வீதம்
இலக்கிடப்பட்ட குழு ஆண்டு மொத்தப் புரள்வு ரூ.750 மில்லியனுக்கும் குறைவாகவுள்ள அரிசி ஆலைச் சொந்தக்காரர்கள்
எதிர்வரும் நிகழ்வுகள்

இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி (CBSL) என்பது இலங்கையின் நிதித்துறையின் உச்ச நிறுவனமாகும். இது 1950 இல் நாணயச் சட்ட சட்டம் எண் 58 , 1949 (MLA) இன் கீழ் ஒரு அரை தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது, மற்றும் நாணய வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
  •  
  •  
  •  

எங்களை தொடர்பு கொள்ள

 
பிரதேச அபிவிருத்தித் திணைக்களம்
தபால் பெட்டி இல. 590
தபால் பெட்டி இல. 590
இலங்கை