தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

 
Slider 01
Slider 02
Slider Banner Three
Slider Banner Four
புதியது என்ன

Financial Literacy Road Map - Stakeholder’s Workshop on 25th September 2023…. Next Regional Forum in Jaffna in November, 2023…

about us image

அபிவிருத்தி நிதி முயற்சிகளுடன் தொடர்புடைய கொள்கை உபாயங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதில் இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித் திணைக்களம் கவனம்செலுத்துகின்றது. வசதிக்குட்படுத்துகின்ற மற்றும் உறுதியான நிதியியல் முறைமையையும் சமநிலையான, சமத்துவமிக்க அத்துடன் நிலைபேறான பொருளாதார வளர்ச்சியினையும் அடைவதற்கு நாட்டில் நிதியியல் வசதிக்குட்படுத்தலை ஊக்குவிப்பது இதன் நோக்கமாகும். இக்குறிக்கோள்களை எய்துவதில் இலங்கை மத்திய வங்கியின் ஆறு பிரதேச அலுவலகங்களும் முதன்மை வகிபாகத்தை ஆற்றுகின்ற அதேவேளை பிரதேச மட்டத்தில் இலங்கை மத்திய வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

மூலோபாய நோக்கங்கள்
 
 
பிராந்திய பிரதிநிதித்துவம்
நிதி கல்வியறிவு வினாடிவினா

நிதி கல்வியறிவு என்பது அறிவு, மனப்பான்மை மற்றும் நடத்தை ஆகியவற்றின் கலவையானது, தகவலறிந்த நிதி முடிவுகளை எடுப்பதற்கும் நிதி நல்வாழ்வை அடைவதற்கும் அவசியமானது.

Slider one
Slider Two
Slider Three
Slider Four
Slider Five
Slider Six
Slider Seven
Slider Eights
previous arrow
next arrow
எதிர்வரும் நிகழ்வுகள்

நடந்துகொண்டிருக்கும் செயல்பாடுகள்

இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி (CBSL) என்பது இலங்கையின் நிதித்துறையின் உச்ச நிறுவனமாகும். இது 1950 இல் நாணயச் சட்ட சட்டம் எண் 58 , 1949 (MLA) இன் கீழ் ஒரு அரை தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது, மற்றும் நாணய வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
  •  
  •  
  •  

எங்களை தொடர்பு கொள்ள

 
பிரதேச அபிவிருத்தித் திணைக்களம்
தபால் பெட்டி இல. 590
தபால் பெட்டி இல. 590
இலங்கை