தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

தங்கள் மொழியைத் தேர்வுசெய்யவும்

 
Slide
Slide
Slide
Slide
Slide
previous arrow
next arrow

அரசாங்கத்திற்கான முகவர் என்ற வகையில் பிரதேச அபிவிருத்தித் திணைக்களம் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை இலக்காகக் கொண்டு பல்வேறு சலுகைக் கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது.

  1. இலங்கை மத்திய வங்கி, இலங்கை அரசாங்கம் மற்றும் கொடையாளி முகவராண்மைகள் மூலம் இத்திட்டங்களுக்கு நிதியிடல் வழங்கப்படுகின்றது. அமுல்படுத்தப்படுகின்ற இத்தகைய திட்டங்களின் நோக்கங்கள் பின்வருமாறு,

வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கு கடன் துணைநிரப்பினூடாக நிதி அணுகுதலை விரிவுபடுத்தல்

நாட்டினுடைய பின்தங்கிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் வருமான ஏற்றத்தாழ்வினைக் குறைத்தல்

எதிர்வரும் நிகழ்வுகள்

இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி (CBSL) என்பது இலங்கையின் நிதித்துறையின் உச்ச நிறுவனமாகும். இது 1950 இல் நாணயச் சட்ட சட்டம் எண் 58 , 1949 (MLA) இன் கீழ் ஒரு அரை தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது, மற்றும் நாணய வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
  •  
  •  
  •  

எங்களை தொடர்பு கொள்ள

 
பிரதேச அபிவிருத்தித் திணைக்களம்
தபால் பெட்டி இல. 590
தபால் பெட்டி இல. 590
இலங்கை